(1895 – 13 1956) ,
“ ” 79
.
1895 .
. ,
.
. ( ) ,
. ‘ ’
.
. . . .
.
1956 , “ ,
“ ” ,
,
, , ,
27
. .
, . . ,
,
. ,
.
.
,
.
10 .
13 .
79 . (76 )
.
.
. . . . , . .
.
.
1961
“ ”
.
‘ ’
. 1962
‘ ’ ,
.
. 1964 ,
.
1967 14
‘ ’ . , 1968
18 ‘ ’
. 23, 1968
. 1, 1968 ‘ ’
“ ”
.
. . . .
.
.
.
.
,
சங்கரலிங்கனார்
ஈகி சங்கரலிங்கனார் நினைவு நாள் புகழ் வணக்கப் பா !
தமிழ்மீட்சிப் பாசறையின்
தடம்பதிக்கும் சான்றோர்க்குள்
தமிழ்நாட்டை ‘மதராசாய்’
தான்வைத்த பெயர்நீக்கித்
தமிழ்நாட்டைத் தமிழ்நாடாய்
தான்வைக்க உயிர்நீத்த
தமிழ்மகன்சங் கரலிங்கம்
தன்நினைவைப் போற்றிடுவோம் !
நாவேந்தத் தமிழ்நாட்டின்
நற்பெயரைச் சூட்டிடவே
சாவேந்த நோன்பிருந்த
சங்கரலிங் கனாரினையே
பூவேந்தி இந்நாளில்
போற்றிப்புகழ் நாட்டிடுவோம் !
பாவேந்தி அன்னார்க்கே
பாச்சரத்தைச் சூட்டிடுவோம் !
பத்துப்பாட் டெட்டுத்தொகை
பதினெண்கீழ்க் கணக்கெல்லாம்
முத்திரையாய்ப் பதித்திட்ட
மூவேந்தர் தேயத்தைச்
செத்தமொழிக் கூட்டத்தார்
சிதைத்ததையே அறிந்திடுவோம் !
அத்துணையும் நாம்தமிழர்
அரசுவரும் மாற்றிடுவோம் !
உருமுழுதும் ஒடுங்கிடவே
உண்ணாநோன் பிருந்தவரின்
கருத்தறிந்தும் பெயர்மாற்றக்
கடுகளவும் அசையாத
பெருங்கயவர் வடநாட்டார்
பெருங்கேட்டை உணர்ந்திடுவோம் !
பெருந்தமிழர் ஐயாவின்
பேராண்மை நினைந்திடுவோம் !
விடுதலைக்குக் காந்தியுடன்
வீறுகொண்டு தண்டியிலே
நடந்தன்றே சென்றவரை
நற்றமிழ்த்தாய் பெற்றவரை
கடந்தென்றும் செல்லாமல்
காப்பியமாய் ஆக்கிடுவோம் !
கொடுஞ்சாதி விட்டவரைக்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் !
-தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

